நேற்றின் நாளையிலும் இன்பம் காணலாம் நாளையின் நேற்றினிலும் இன்பம் காணலாம் நேற்றும் நாளைகளும் இடமாறு தோற்றப்பிழைகளாம் இன்றின் எல்லைகளில் உருவாகி வற்றும் காணலாம் இதுவே இன்பம் / Idhuvey Inbam from உள்வெளி உணர்வு / Inverted Sentience is out now. music.youtube.com/watch?v=2wrL...
music.youtube.comIdhuvey InbamYouTube video by Alpha Something - Topic
0 reposts2 likes